புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி

img

புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.